September 2015

Scroll down to read this article in English.

சுந்தர் பிச்சை, CEO, Google.

நான் கல்லூரி படித்த போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில்(அப்போது மெட்ராஸ் சென்ட்ரல்) இருந்து ஐஐடி காரக்பூர்க்கு பலமுறை நாள் முழுதும் இரயிலில் பயணித்துள்ளேன். இந்தியாவின் பரப்பரப்பான இரயில் நிலையங்களின் ஆற்றலையும் நம்பமுடியாத அளவு அதன் எல்லைகளையும் முக்கயத்துவத்தையும் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளேன்.

modi-sundar alt twitterகூகுள்பிலக்ஸில் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் இரயில் நிலையங்கள் பல மில்லியன் மக்களுக்கு ஆன்லைன் சேவையை வழங்க போகிறது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைக் கொள்கிறேன்.கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் இணையத்தை முதன்முறையாக பயன்படுத்தி உள்ளனர்.அதாவது இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை யானது உலகின் மற்ற எல்லா நாட்டு பயணர்களை விட அதிகம்(சீனாவை தவிர்த்து).அதே சமயம் அதிர்ச்சியூட்டும் உண்மை யாதெனில் இணைய வசதி இல்லாமல் கிட்டதட்ட 100 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் இணையத்தை முதன்முறையாக பயன்படுத்தி உள்ளனர்.

Continue reading அனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வருகிறோம்.

Read more

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். இவற்றில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் கட்டளைகளை ஒவ்வொரு டேபிளும் சென்று பயன்படுத்த வேண்டியுள்ளது.

  இதை மிகவும் எளிதாக்க ஆபீஸ் 2010 பதிப்பில் Customize the Ribbon எனும் புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் வோர்ட் இல் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.ரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்யவும்.

    
Continue reading Microsoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..

Read more

Wanna concentrate on work, study, or spend more time with family and friends? Oops, a notification comes, had better pick up the buzzing phone to check what it is. I bet many of us are in the same deep mess, decide to get something done but be lured by the appealing apps. Are there any methods to help us clear the distractions and be focused?

   Forest: Stay Focused is a productivity application that can help minimize phone addiction and focus on what’s more important in your life.Interesting isn’t it ? Because that’s the problem with our smartphones we all had somewhere,specially during exams,with friends !The app uses a proven motivational method for improving focus and self-control.

It takes advantage of the fondness of humans for nurturing trees.By using trees as affirmation tools, the app triggers a positive emotional response from users.

Features:

• A self-motivated and interesting method to help you beat phone addiction.
• Cultivate your personal pattern of time management: make good use of 30-minutes to fully concentrate on your work and finish it effectively.
• Share your forest with friends.
• Track your history in a simple and pleasant way.
• Customize your whitelist : Leaving Forest and using apps in whitelist won’t kill your tree.
Continue reading Forest-Stay Focused

Read more

Now some of these movies are deeply emotional and/or so touching that they will most likely make you cry. Know that it is actually very good however to feel these emotions and to cry, because many of us often do not release these types of emotions enough and releasing them can be very beneficial for your mental and physical health. Many studies have shown that chemicals build up in the body during times of elevated stress or just throughout everyday life, and that emotional tears which can be released through watching these types of movies can actually work to rid these toxins and waste products (See studies at bottom of article).

Emotional tears have even been shown to release an endorphin, leucine-enkephalin which reduces pain and can actually improve mood. Along with the emotional movies, there are also many movies in here that carry with them very profound  and deep messages that you will most likely carry with you for the rest of your life.

So without further ado, I present to you a list of some of the most deep, emotional and thought-provoking movies you will ever see, with each I have provided an image, a brief description and occasionally a trailer (not all have trailers either because they give away to much or because they do not do the movie justice) I highly recommend you watch all of them.

October Sky (1999):

October-Sky-Poster-2

An extremely inspiring true story about a young man named Homer Hickman, who grew up in a coal mining town where just about all the men once leaving school were forced to work in the mines, including homer. However after seeing the first Sputnik launch, he is inspired to take up rocketry against his father’s will.

Continue reading 25 Deep, Emotional and Thought-Provoking Movies, You Must See

Read more

நமக்கு விருப்பமான சில இணைதளங்களில் வலது விருப்பத்தைக் கிளிக்(Right Click) செய்ய அனுமதி தடை செய்யப்பட்டிருக்கும். ஒரு புகைப்படத்தை நகல்(Copy) எடுக்க முயலும் போதோ, அந்த பக்கத்தின் மூல குறீயீடை(Page Source) பார்க்க முயலும் போதோ இந்த அனுபம் ஏற்பட்டிருக்கலாம்.

வங்கி இணையதளங்கள் மற்றும் சில முக்கிய தளங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அவை தடை செய்யப்பட்டிருக்கும். மேலும் சில வொர்ட்பிரஸ்,பிளாக்கர் தளங்களில் கூட பதிவுகளை நகலெடுக்காமல் இருக்க இயலுமைப்படுத்தப் பட்டிருக்கும்.இதனை எப்படி தவிர்ப்பது என்பதை இங்கு காணலாம்.

1.Disable JavaScript

JavaScript என்பது பொதுவாக Client Side இயங்கும் Script Language ஆகும்.நாம் ஒரு பக்கத்தை Load செய்யும்போது ஜாவாஸ்கிரிப்ட் நம்முடைய இணைய உலாவியில்(Browser) இருந்து இயக்கப்படுகிறது.

நவீன இணைய உலாவிகளான IE,Firefox,Chrome மற்றும் Opera போன்றவை JavaScript Support செய்வதால் Browser-ல் தடையை ஏற்படுத்தவோ ,மாற்றம் செய்யவோ JavaScript ஆல் இயலும்.அதாவது உங்களது Browser தான் Right Click போன்ற கட்டளைகளை(Actions) செயல்படுத்துகிறது. அதனால் JavaScript-ஐ Disable செய்து இதனை மிக சுலபமாக தவிக்கலாம்.

Continue reading இணைதளங்களில் Right Click பிளாக்கை இயலச்செய்வது எப்படி?

Read more

கடந்த இரண்டு தலைமுறை களுக்குள் நெகிழிகளை(Plastic) உண்ணும் கடல் பறவைகளின் எண்ணிக்கை அபாய அளவை கடந்து விட்டது. அதாவது 1980 ஆம் ஆண்டு 10% மாக இருந்த இந்த கணக்கெடுப்பு தற்போது 90% உயர்ந்துவிட்டது.

ஆராய்ச்சி யாளர்களின் கூற்றுப்படி கடலில் ஒவ்வொரு சதுர மைலுக்கும் கிட்டத்தட்ட 3,60,000 நெகிழி கழிவுகள் இருக்கிறது. கடல் பறவைகள், ஆமைகள் மேலும் சில வகை மீன்களும் இவற்றை உணவென்று தவறுதலாக விழுங்கி விடுகின்றன.

In this photo taken in 2013, provided by Britta Denise Hadety,a red-footed booby on Christmas Island, in the Indian Ocean. As many as nine out of ten of the world’s seabirds likely have pieces of plastic in their guts.

அப்படி விழுங்கப்படும் நெகிழிகள் குடலில் சென்று தங்கிவிடுகின்றன.பல நேரங்களில் உண்ணும் போதே தொண்டையில் அதாவது உணவுக்குழலிலே சிக்கிக் கொண்டு அவற்றின் உயிருக்கே பாதிப்பு ஏற்படுகிறது.

Continue reading கடல் சிறகுகளை காப்போம்

Read more
Translate »