உலகின் மிகச்சிறிய நத்தை!

Scroll down to read this article in English

சீனாவில் சுண்ணாம்புப் பாறைகளுக்கு அடியில் உலகின் மிகச்சிறிய நத்தை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆய்வாளர்கள் இந்த நத்தைக்கு, ‘அகஸ்டோபிலா டோமினிகே'(Angustopila dominikae) என்று பெயரிட்டு இருக்கின்றனர்.

0.3 இன்ச் அளவு உயரமும் 5 மி.மீட்டருக்கும் குறைவான அளவிலும் உள்ள இந்த நத்தையே உலகின் மிகச்சிறிய நத்தையாக இருக்கும் என இதை கண்டுபிடித்த வல்லுனர் குழு கருதுகிறது.

ஒரு ஊசியின் துவாரத்தில், 10 நத்தைகளை வரிசையாக வைக்கக் கூடிய அளவுக்கு இவை சிறியவை என்றால் இதன் உருவத்தை கற்பனை செய்து பாருங்கள்.

Tiny snail

இதே சீனப் பகுதியில், ஆய்வாளர்கள் மேலும் ஆறு சிறிய நத்தை வகைகளை கண்டுபிடித்துள்ளனர்.சீனாவின் மலைக் குகை பகுதிகளில் ஆராய்ந்தால், மேலும் சில அரிய வகை உயிரினங்களும் கண்டுபிடிக்கப் பட்டவைகளில் அரிய வகைகளும் கிடைக்கக் கூடும் என்று உயிரியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.


World’s Smallest Snail

World’s smallest snail was discoverd in china’s cave area.Researchers names this snail as Angustopila dominikae after one of the scientist’s wife.

This tiny snail is too small that you can’t even to imagine because it is only 0.3 height and less than 5 ml in size.So that scientist’s believe that this could be the world’s smallest snail ever found.

Like the picture shown below Ten snails could fit in Needle’s eye in a same row.can you think you can catch that microsnail!

Tiny snail

They also found six more tiny snails like this in the same area.And they hope in the deep cave part they could found more rare species like never seen before.

 

 

Your email address will not be published. Required fields are marked *

*

Translate »