வருடத்தின் இரண்டு முறை மட்டும் நிகழும் அசாதாரண காலனிலை மாற்றம் துபாயை மேகங்களின் நகரமாய் மாற்றுகிறது.

        An entire city with the highest buildings in the world almost disappears under a thick cloud of fog stretching some 70 storeys up.Twice a year, Dubai’s iconic skyline is transformed as a huge fog descends.

Dubai in sky

உலகின் மிக உயரமான கட்டிடங்கள் இங்கு தனித்து விடப்பட்ட கண்டம் போன்ற ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.

tumblr_m9qounyqrq1qd0i7oo1_1280

குளிர் காலத்திலிருது கோடை காலத்தின் போதும் கோடை காலத்திலிருந்து குளிர் பருவத்திற்கு மாறும் போதும் அதிகாலை மூடுபனியால் துபாய் நகரம் இத்தகைய ஒரு அதிசய நிகழ்வை நடத்துகிறது.

  The fog happens early in the morning twice a year, when the weather is changing from cold to hot and hot to cold.

daniel-cheong

வானத்து தேவர்களின் இருப்பிடம் போன்ற மாய காட்சி அளிக்கும் இந்த மூடுபனி(Fog) பல சுற்றுலா பயணிகள் ,துபாய் வாசிகள் மற்றும் புகைப்பட கலைஞர்களையும்  மகிழ்விக்கிறது.

   

மார்கழி திங்களில் உலகின் உயரமான கட்டிடத்தின் 150 வது மாடியின் ஜன்னலில் நீங்கள் நின்றுக் கொண்டிருப்பதை நினைத்து பாருங்கள்..

உலகிலேயே மிக உயரமான(2,723 அடிகள்) கட்டிடமான புர்ஜ் காலிஃபாவில்(Burj Khalifa) 163 மாடிகள் உள்ளன.


Leave a Comment

Translate »